கோபிநாத்தை உறித்து வைத்தது போல இருக்கும் அவருடைய அண்ணன்..! அட இவர் பிரபல சீரியல் நடிகராச்சே..!

0
gobinath
gobinath

anchor gopinath brother: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி களில் நீயா..? நானா..? நிகழ்ச்சி முன்னிலை வகிக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் கோபிநாத்.

இவரை தெரியாத ரசிகர்களே கிடையாது ஏனெனில் இவர் அந்த அளவிற்கு பேச்சு திறமை உடையவர். மேலும் கோபிநாத் சின்னத் திரைக்கு வருவதற்கு முன்பாகவே ரேடியோவில் ஜாக்கியாக பணியாற்றியுள்ளார்.

அப்பொழுது இவர் ரேடியோவில் பேசும்போது அந்த குரலுக்கு அடிமையாகத ரசிகர்களே கிடையாது அந்த வகையில் இவருடைய குரலுக்கு அடிமையான விஜய் டிவி அவரை நீயா நானா என்ற போட்டியில் தொகுப்பாளராக நிறுத்தி வைத்து பிரபலம் ஆக்கினார்கள்.

இவ்வாறு அந்த நிகழ்ச்சியில் மிகவும் நல்ல விஷயங்களை அடிப்படையாக வைத்து விவாதித்து வரும் கோபிநாத் இந்த நிகழ்ச்சியை பல்வேறு வருடங்களாக நடத்தி வருகிறார்.  பொதுவாக ஒரு நல்ல தமிழ் பேசும் தொகுப்பாளருக்கு எடுத்துக்காட்டாக கோபிநாத்தை கூட சொல்லலாம்.

கோபிநாத் தொகுப்பாளராக பணியாற்றுவது மட்டுமல்லாமல் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார் அந்த வகையில் இவர் எழுதிய புத்தகங்களில் பெயர் ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க, மண்ட பத்திரம்,  நேர் நேர் தேமா ஆகியவையாகும்.

இவ்வாறு பிரபலமான நமது கோபிநாத்திற்கு ஒரு அண்ணன் உள்ளார் இவர் பார்ப்பதற்கு கோபிநாத்தை அப்படியே உரித்து வைத்தது போல் இருக்கிறாராம். அவர் வேறு யாரும் கிடையாது நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடிப்பவர் தான் இதோ அவரின் புகைப்படம்.

gobinath brother
gobinath brother