சின்னத்திரையில் பல திறமையான தொகுப்பாளர்கள் உருவாக்கி கொண்டிருக்கின்றது ஆனால் 20 ஆண்டுகளாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து நிலையாக நின்று ஒருவர்தான் டிடி. தனது திறமையின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சின்னத்திரை பக்கம் விழவைத்தவர்தான் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சின்னத்திரையில் மட்டும் தனது பயணத்தை முடித்துக் கொள்ளாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார் தற்பொழுது அவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது சிறப்பான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். என்னதான் தொகுப்பாளராக தனது சிறந்த பேச்சை வெளிக்காட்டி வந்தாலும் ரசிகர்களை கவர அவர் சமூகவலைதளத்தில் அவ்வபொழுது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதன் மூலமும் பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளார் அதனை தற்போது வரையிலும் பின்பற்றி வருகிறார். மேலும் தற்போது அவர் ஒரே ஒரு பெரிய சட்டையை அணிந்துகொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார் அத்தகைய புகைப்படத்தை உற்று பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த புகைப்படத்தில் டிடி உள்ளாடை அணிந்திருக்கும் ஆடைகள் தெரிந்ததால் ரசிகர்கள் திக்கு முக்காடினார்கள் மேலும் நெட்டிசன்கள் பிரபலமான நீங்களே இவ்வளவு இது போன்ற ஆடை அணியலாமா என அவரை கேள்விகள் மூலம் துளைத்து எடுத்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.
