36 வயதிலும் சிங்கிள் தான் பெண்கள் தினத்தில் தனது வலி வேதனையை மறைத்து வீடியோவை வெளியிட்ட DD.!

வெள்ளித்திரையில் நடிகையாகவும்,தொகுப்பாளினியாகவும் வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி இவர் மகளிர் தினத்தன்று ஒரு வீடியோ காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் சில சாட்டுகளை வைத்து  36 + சிங்கிள் 36+ விவாகரத்து 36 + குழந்தையின்மை 36+ மூட்டுவலி பட் ஆல்சோ 36+ ஹாப்பி என விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திற்கு நடனம் ஆடிக்கொண்டே இந்த விஷயங்களை காட்டியுள்ளார் மேலும் அவர் எல்லாருடைய டைம்லைன் வேறு வேறு என இந்த சாட்டில் குறிப்பிட்டு இறுதியாக மகளிர் தினத்திற்கு happy women’s day என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த வீடியோவை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் உங்களைப்போன்ற பெண்களுக்கு நீங்கள் தற்பொழுது வெளியிட்ட வீடியோ காணொளி ஒரு மோட்டிவேஷனாக இருக்கும் என கூறி வருகிறார்கள்.

இந்த வீடியோ காணொளியை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

Leave a Comment

Exit mobile version