வயதான நபருக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட போகும் டிடி..! சரியான புளியங்கொம்பு தான் பிடிச்சிருக்காங்க.

0

anchor dd latest news: தொலைக்காட்சியில் மிக பிரபலமான தொகுப்பாளினியாக  வலம் வருவதுதான் திவ்யதர்ஷினி.  இவர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமானவர் அது மட்டுமல்லாமல் தற்போது விஜய் டிவியில் முன்னிலை வகிக்கிறது என்றால் அதற்கு திவ்யதர்ஷினி முக்கிய பங்கு வகிக்கிறார்.

பொதுவாக திவ்யதர்ஷினி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றால் அங்கு கூட்டத்திற்கும் சலசலப்புக்கு கைதட்டலும் பஞ்சமே இருக்காது ஏனெனில் அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியானது மிகவும் ஜாலியாகவும் சரி போடணும் இருக்கும்.

பொதுவாக தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றும் தொகுதிகளை விட மிக அதிக அளவு சம்பளம் வாங்கும் ஒரு தொகுப்பாளினி என்றால் அது திவ்யதர்ஷினி தான்.

பொதுவாக விஜய் டிவியில் பணியாற்றும் தொகுப்பால் நிகழ்வுக்கு இரண்டு திருமணங்கள் நடந்து கொண்டு வருகிறது இந்நிலையில் திவ்யதர்ஷினி தன்னுடைய நீண்ட நாள் நண்பன் ஆன ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் திவ்யதர்ஷினி நடந்து கொள்வது அவருக்கு பிடிக்காத இதன் காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள். வெகு காலமாக திருமணம் செய்துகொள்ளாமல் தனது இரவை தனியாக போக்கிக் கொண்டு வரும் திவ்யதர்ஷினி தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளாராம்.

இவ்வாறு அவர் திருமணம் செய்து கொள்ள போகும் அந்த நபர் யார் என்றால் கேரளாவை சேர்ந்த  ஒருவர் தான் நாம். ஏனெனில் அவருக்கு இரண்டாவது திருமணத்தில் மிகவும் ஆர்வம் இருப்பதன் காரணமாக அவரை எளிதில் வளைத்து போட்டு விட்டார்கள்.  ஆனால் இவ்வாறு வெளிவந்த செய்தியானது எந்த அளவிற்கு உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ஏனெனில் அதிகாரபூர்வமான அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை.

dd
dd