ஒரு வெள்ளைக்கார ஃபிகரு போல சூப்பரா இருக்கீங்க.! தொகுப்பாளினி டிடி புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.!

Anchor DD : விஜய் தொலைக்காட்சியின் செல்லப்பிள்ளை என அன்போடு அழைக்கப்படுபவர் தொகுப்பாளினி டிடி, இவர் நீண்ட காலமாக விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியக பணியாற்றி வருகிறார், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்பொழுது டிடி எந்த ஒரு நிகழ்ச்சியும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்.

மேலும் பல சினிமா பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள், இந்நிலையில் பல பிரபலங்கள் வீட்டிலேயே இருந்தபடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அதிலும் சில பிரபலங்கள் பழைய புகைப்படங்களை வெளியிட்டு தங்களது பொழுதைக் கழித்து வருகிறார்கள், அந்த வகையில் தொகுப்பாளினி டிடி தற்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் போட்டு கமெண்ட்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

அந்த புகைப்படத்தில் டிடி கண்ணில் லென்சு வைத்துக்கொண்டு வெள்ளைக்கார பெண்ணைப் போல தோற்றமளிக்கிறார், அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு வெள்ளைக்கார ஃபிகர் போல் இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்துள்ளார்கள் இதோ அந்த புகைப்படம்.

dd1-tamil360newz
dd1-tamil360newz

Leave a Comment