கொளுத்தும் வெளியிலில் ப்ரெஷான ஆப்பிள் போல இருக்கும் vj பாவனா.! குட்டையான உடையில் இளசுகளை மயக்கும் புகைப்படம்.

மீடியா உலகை சமீபகாலமாக மிகப்பெரிய அளவில் ஆட்டிப்படைப்பது டாப் நடிகைகள் இருக்கிறார்களோ இல்லையோ தொகுப்பாளினிகள் பலரும் தற்போது அதிரடியாக புகைப்படங்களை வெளியிட்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேற ரெடியாக இருக்கின்றனர்.

அந்தவகையில் விஜே மகேஸ்வரி, தொகுப்பாளனி திவ்யதர்ஷினி, விஜே அஞ்சனா போன்றவர்களை தொடர்ந்து ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை எடுத்து இணைய தளத்தை ஆட்டம் காண வைக்கின்றனர். இந்த நிலையில் அவர்களில் ஒருவராக இணைந்து உள்ளவர் விஜே பாவனா.

விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்  தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் பாவனா. விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர்-1 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வளைத்து போட்டார்.

மேலும் ரசிகர் பட்டாளத்தையே அதிகர்த்து கொள்ள அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனக்கு பிடித்த நாள் நடனக் கலையின் மூலம் படங்களின் பாடல்களுக்கு நடனம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றார். அடுத்த கட்டத்துக்கு வந்த விஜே பாவனா.

பழயதை உதறி தள்ளிவிட்டு போட்டோ ஷூட் பக்கம் சென்று ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இணையதளத்தை ஆட்டி படைத்துள்ளார். அந்த வகையில் பிளாக் அண்ட் ஒயிட் ட்ரஸில் குட்டையான ஆடைகளை அணிந்து எடுத்த புகைப்படம் ம் இளசுகளை ஏங்க வைத்துள்ளது.