சிவகார்த்திகேயன் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை..! இனிமே நானும் அப்படிதான் நடந்தப்பேன் என அர்ச்சனா..!

0

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி என்னவென்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளது இதில் நான்காவுது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் தொகுப்பாளினி அர்ச்சனா.

அர்ச்சனா தொகுப்பாளினியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.  அதில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வெளியேறுவதற்கு முக்கிய காரணமே அதிக அளவு அன்பை காட்டியதுதான் காரணம் அதுமட்டுமில்லாமல் இவர் தனக்கென ஒரு கூட்டத்தைத் திரட்டிக் கொண்டு அவர்களையும் விளையாட விடாமல் தடுத்து விட்டார்.

இதன் காரணமாக ரசிகர் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை பெற்ற அர்ச்சனா அதன் பின்னர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதன் பிறகு ஆக அனைத்து பிரச்சனைகளும் ஓய்ந்துவிட்டன இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை மிக அற்புதமாக அர்ச்சனா கொண்டாடியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நடிகை அர்ச்சனா என்னுடைய பிறந்தநாள் அன்று ரசிகர்களுடன் லைவ்வில் பேசி இருந்தால் அப்போது ரசிகர் ஒருவர் அர்ச்சனாவிற்கு வாழ்த்து தெரிவித்தார் ஆனால் ஒரு சிலர் அவரை மோசமாக திட்டி தீர்த்து உள்ளார்கள். ஆனால் இது அனைத்திற்கும் கோபப்படாமல் மிக சாதுவாக பதில் கொடுத்துள்ளார் அர்ச்சனா.

அதுமட்டுமில்லாமல் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள் நான் இதற்கெல்லாம் கோபப்பட மாட்டேன் சந்தோஷமாக தான் இருப்பேன். அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன் கூட என்னிடம் அக்கா நீங்கள் நீங்களாகவே இருங்கள் ஏன் மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று சொன்னார்.

ஆனால் அது முழுக்க முழுக்க உண்மை என்பது இப்போதுதான் எனக்கு தெரிகிறது அதுமட்டுமல்லாமல் பிறந்த நாள் அன்று கூட என்னை இப்படி பேசுகிறீர்களே என்று கூட அர்ச்சனா கூறாமல் சந்தோஷமாக  பேசியுள்ளார்.