சன் நியூஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் அஞ்சனா ரங்கன் இவர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகிய கயல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானா சந்திரன் என்பவரை அஞ்சனா திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகள் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள் இவருக்கு 2018ஆம் ஆண்டு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது அந்த ஆண் குழந்தைக்கு ருத்ராக்ஸ் என்ற பெயரை வைத்திருந்தார்கள். மேலும் சந்திரன் மற்றும் அஞ்சனா இருவருமே சமூகவலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்கள் அந்த நிலையில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியிடுவார்கள்.

அதுமட்டுமில்லாமல் தாங்கள் சந்தோஷமாக இருப்பதை வெளிக்காட்டும் விதமாக அடிக்கடி இருவரும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்து அதனை வெளியிட்டு வருவார்கள். இருவரும் தனித்தனியாகவும் இருவரும் இணைந்து அடிக்கடி புகைப்படங்கள் வெளியிட்டு வந்தார்கள்.
இந்த நிலையில் தொகுப்பாளினி அஞ்சனா தற்போது தன்னுடைய 3 வயது மகன் அவருடன் புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் மகன் முன்பு இப்படி போஸ் கொடுப்பது என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.
இதுவும் அந்த புகைப்படம்.
