ஐட்டம் பாடலுக்கு சம்பளமே வாங்காமல் நடனமாடிய நடிகை.? அதுவும் இந்த 53 வயது நடிகருக்காக தான்.. வெளியான அம்பல தகவல்…

பிரபல நடிகை ஒருவர் 53 வயது மூத்த நடிகர் உடன் மிக நெருக்கமாக இருந்து வருகிறார் அது மட்டுமல்லாமல் அவருடைய படத்தில் ஒரு ஐட்டம் பாடல் இடம் பெற்று இருக்கிறது அந்த ஐட்டம் பாடலுக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் அந்த பாடலுக்கு நடனமாடி கொடுத்துள்ளார். இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் மெதுவாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது 53 நடிகர் ஒருவர் பலமுறை கிசுகிசுவில் சிக்கியது உண்டு இந்த நிலையில் தற்போது ஒரு இளம் நடிகையுடன் அந்த நடிகர் நெருக்கமாக இருந்து வருகிறார். அந்த நடிகையும் சாதாரண நடிகை கிடையாது அவரும் பலருடன் பல முறை கிசுகிசுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது அந்த 53 வயது நடிகர் உடன் மிக நெருக்கமாக இருந்து வருகிறாராம் அந்த நடிகை இதற்கு முக்கிய காரணம் அந்த நடிகர் தற்போது சினிமாவில் ஒரு அந்தஸ்தான இடத்தில் இருக்கிறார் அதனால் அவருடன் பழக்கம் வைத்துக் கொண்டால் தன்னுடைய சினிமா வாழ்க்கை மாறும் என்று அந்த நடிகருடன் நெருங்கி பழகி வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக அந்த நடிகர் நடித்து வரும் ஒரு படத்தில் ஐட்டம் பாடல் இடம் பெற்று இருக்கிறது. இந்த ஐட்டம் பாடலுக்கு அந்த நடிகை நடனமாட ஒப்புக்கொண்டது மட்டுமல்லாமல் அந்த பாடலுக்கு நடனமாட ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்பது தான் பெரிய விஷயம்.  இந்த நடனத்தில் அந்த நடிகை மிக கவர்ச்சி காட்டி நடனமாடியுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே அந்த நடிகையின் காதல் வலையில் பல நடிகர்கள் சிக்கி தவித்ததுண்டு அந்த வரிசை தற்போது நீண்டு கொண்டே இருக்கும் நிலையில் அதில் இந்த 53 வயது நடிகரும் இடம் பெற்று இருக்கிறார். ஆனால் இவர்களுடைய இந்த நெருக்கம் எத்தனை நாட்கள் என்று தெரியவில்லை ஏனென்றால் அந்த நடிகை தேவைக்கு பழகிக்கொண்டு எஸ்கேப் ஆகி விடுவாராம். இந்த தகவல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில் அந்த நடிகரை எப்படி கழட்டி விடலாம் என்று யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a Comment