குடும்ப குத்து விளக்குன்னு நினைச்சு நடிகையின் வலையில் விழப்போகும் நடிகர்.!

பிரபல நடிகை ஒருவர் தற்போதைய சினிமாவில் குணசேத்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல பெயர் வாங்கிக் கொண்டு வந்தார். அது மட்டுமல்லாமல் சினிமாவிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி அடக்க ஒடக்கமாக இருந்த அந்த நடிகை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஓவர் கிளாமரில் இறங்கி உள்ளார் இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இத்தனை ஆண்டுகளாக இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்து அந்த நடிகை தற்போது ஓவர் கிளாமர் காட்டுவதற்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். இந்த சமயத்தில் தான் இவர் பற்றி சினிமா வட்டாரத்தில் ஒரு கிசுகிசு வெளியானது.

அதாவது அந்த நடிகை தற்போது ஒரு நடிகரை திருமணம் செய்ய போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதுமட்டுமல்லாமல் அந்த நடிகரை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒற்றை காலில் இருக்கிறாரோ அந்த நடிகை மேலும் அந்த நடிகருக்கு இரண்டாம் தாரம் வாக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று கூறியுள்ளார் இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அவர் ஓவர் கவர்ச்சி காட்டியதால் அந்த நடிகர் வீட்டில் உள்ளவர்களும் அதிர்ச்சியாகி உள்ளனராம். ஓவர் கவர்ச்சியில் இறங்கியதால் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த வாய்ப்புகளும் தற்போது பறிபோனதாக கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் இத்தனை நாட்களாக நல்ல பெயர் எடுத்து வந்த அந்த நடிகை தற்போது அவப்பெயருக்கு ஆளாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அந்த நடிகை ஒரு திமிர் பிடித்த நடிகை எனவும் கூறப்படுகிறது அதாவது தனக்கு கதை சொல்லும் இயக்குனர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்வாராம் அது மட்டுமல்லாமல் தனக்கு பாடிகாடாக வரும் நபரிடமும் ஓவராக நடந்து கொள்வாராம் இதனால் இவரை பலருக்கும் பிடிக்காமல் போனது என்று சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர்.

Leave a Comment