பலருடன் ஜல்சா செய்த நடிகையை காதலித்த நடிகர்.! ஆப்பு வைத்த பெற்றோர்…

கொள்ளை அழகில் இருக்கும் பிரபல நடிகை ஒருவர் குடும்ப பாங்கன திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவருக்கு குடும்ப ரசிகர்கள் ஏராளம் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு பிரபலமாகி இருக்கிறார் அந்த நடிகை. அதுமட்டுமல்லாமல் அந்த நடிகை பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தன்னுடைய சினிமா கேரியரை உச்சத்திற்கு கொண்டு சேர்த்தார்.

இவை அனைத்திற்கும் அவருடைய திறமை தான் காரணம் என பலரும் பேசி வந்தார்கள் ஆனால் அதுதான் தவறு என்பது போல பல டாப் நடிகர்களுடன் இவர் அந்தரங்க உறவிலிருந்து தான் அவருக்கு பட வாய்ப்பு எல்லாம் கிடைத்தது என்று கூறப்படுகிறது.

அதன் பிறகு ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த படத்தில் புது நடிகர் ஒருவர் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே அந்த நடிகையை பார்த்ததும் அந்த நடிகைகளின் அழகில் மயங்கி காதல் வலையில் சிக்கினார். அது மட்டுமில்லாமல் அந்த நடிகை தான் எனக்கு முக்கியம் என்பது போல அந்த நடிகர் அந்த நடிகையின் பின்னால் சுத்தி வந்திருக்கிறார்.

அதிமட்டும் இல்லாமல் இவர்கள் இருவருடைய கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கிறது என்று ரசிகர்களும் ஒரு பக்கம் ஏற்றி விட்டனர். இதனால் அந்த நடிகையை உருகி உருகி காதலித்து வந்தார் அந்த நடிகர். இந்த விஷயம் எப்படியோ நடிகரின் பெற்றோருக்கு தெரியவே அந்த நடிகரை அழைத்து கண்டித்து இருக்கிறார்கள் அது மட்டுமல்லாமல் அந்த நடிகை ஒரு தவறான செயல்களை செய்து வருகிறார் என்று கூறி இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் எவ்வளவோ எடுத்து சொல்லி இருக்கிறார்கள் ஆனால் அதை எல்லாம் கேட்காமல் அந்த நடிகர் அந்த நடிகையின் பின்னால் சுற்றி இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த அந்த நடிகரின் பெற்றோர் எப்படியாவது அந்த நடிகை தன்னுடைய மகனை விட்டு பிரிந்து போக வேண்டும் என்பதற்காக ஒரு மந்திரவாதியை பார்த்து அந்த நடிகைக்கு செய்வினை வைத்திருக்கிறார்கள்.

அதன் பிறகு அந்த ஹீரோவை வீட்டு பிரிந்து விட்டார் அந்த நடிகை அதன் பிறகு அந்த நடிகரும் வேறொரு பெண்ணை காதலித்து பெற்றவர்கள் சம்மதமே இல்லாமல் திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு இவர்களுடைய வாழ்க்கையும் பிரச்சனையில் முடிந்தது கோர்ட் கேஸ் என அலைந்து வந்த இவர்கள் பிறகு சுமுகமாக பேசி மறுபடியும் இணைந்துள்ளனர். ஆனால் அந்த திருமணத்திற்கு பிறகு அந்த நடிகரின் சினிமா வாழ்க்கை அடிமட்டத்திற்கு சென்றது.

Leave a Comment