மற்ற நடிகைகள் போல எமி ஜாக்சன் சட்டை பட்டனை கழட்டி விட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.!புகைப்படம் இதோ.!

Actress Amy Jackson new look photos: சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் எமி ஜாக்சன். ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அடியெடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து அடுத்தடுத்த படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

இதனையடுத்து அவர் தங்கமகன், தெறி, 2.0  போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நம்பர்-ஒன் நடிகையாக மாறினார். தற்போது தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறார் அம்மணி.எமி ஜாக்சன் ஆரம்பத்தில் மாடலிங்கில் ஈடுபட்டிருந்தால் அவருக்கு கவர்ச்சி என்பது சர்வ சாதாரணமாகி போய்விட்டதே.

இதனால் இவர் சற்றும் கூச்சப்படாமல் கவர்ச்சியை காட்டி நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தனது சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தி சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்து விட்டார்.தற்பொழுது லாக் டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள அம்முனி அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் தனது சட்டை பட்டனை கழட்டி விட்டு காத்து வாங்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார் அம்மணி.

புகைபடத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

 

Leave a Comment