போயும் போயும் அந்த இடத்திலேயே டாட்டூ குத்துவிங்க.. எமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகி எமி ஜாக்சன். இவர் ஒரு மாடல் அழகிய என்பதும் குறிப்பிடப்பட்டது. முதலில் 2010 ஆர்யா நடிப்பில் உருவான மதராசபட்டினம் என்னும் படத்தில் ஹீரோயின்னாக நடித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

மேலும் இந்த படத்தில் அவருடைய திறமையையும், அழகையும் பெருசாக காட்டி அசத்தினார்.  அதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தது குறிப்பாக தமிழை தாண்டி  ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வந்தாலும் தமிழ் சினிமா தான் அவருக்கு அதிக வாய்ப்பு கொடுத்தது அந்த வகையில் தாண்டவம், கெத்து, தெறி, தங்க மகன், ஐ, 2.0 வெற்றி படங்களில் வெற்றிகளை குவித்தார்.

மேலும் வெப் சீரிஸ்களிலும் கிளாமராக நடித்த ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார். பிறகு சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வந்தார் மறுபக்கம் காதலில் விழுந்தார் தற்பொழுது ஏமி ஜாக்சன் அவரது மகன் மற்றும் புது காதலனுடன் இருக்கும் புகைப்படங்கள் தான் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிவந்த வண்ணமே இருந்தது.

இந்த நிலையில் திடீரென ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் எமி ஜாக்சன் தனது முதுகில் புது டாட்டூ ஒன்றை குத்தி உள்ளார். அதன்  வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் டாட்டூ குத்த வேற இடமே கிடைக்கலையா என கூறிய அந்த புகைப்படத்திற்கு தாறுமாறான..

கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர்.  ஒரு சிலர் அந்த புகைப்படம் மற்றும் வீடியோவுக்கு லைக் அள்ளி வீசி வருகின்றனர்.  மேலும் தனது மகன் வரத்து பெயரை கையில் டாட்டூவாக குத்தினார் அந்த வீடியோவும் தற்போது இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment

Exit mobile version