90-களில் கொடி கட்டி பறந்த அம்மன் பட வில்லனா இது.! கடைசி காலத்தில் எலும்பும் தோலுமாக எப்படி இருந்துள்ளார் பார்த்தீர்களா.!

0
rami reddy
rami reddy

சினிமாவில் கொடி கட்டி பறந்த பிரபலங்கள் பலரும் வாழ்க்கையின் இறுதியில் கண்ணீரை வரவழைக்கும் படி இருக்கிறார்கள் அது மட்டுமில்லாமல் அவர்கள் மரணம் அடையும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்த மனோபாலாவின் இறப்பு சினிமாவில் பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 90களில் மிகவும் பிரபலமாக ஓடிய திரைப்படம் என்றால் அம்மன் திரைப்படம் இந்த திரைப்படத்தை பலரும் பார்த்திருப்பார்கள். தெலுங்கில் வெளியாகிய இந்த திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது படம் வெளியாகி தமிழில் மாபெரும் ஹிட் அடித்தது அதேபோல் அம்மன் திரைப்படத்தை 90 s மக்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சுமையான, சவுந்தர்யா என அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் பிரபலம் அதிலும் ரம்யா கிருஷ்ணன் அம்மனாக வந்த குழந்தை என தங்களுடைய முழு நடிப்பையும் வெளிப்படுத்தி மக்களிடையே பெரும் புகழையும் பெற்றவர்கள் அதிலும் வில்லனாக மிரட்டிய ராமி ரெட்டி மந்திரவாதியாக வலம் வந்தவர்.

இந்த திரைப்படத்தில் மந்திரவாதியாக முரட்டு வில்லனாக மிரட்டி இருப்பார் இவரின் கதாபாத்திரம் அப்பொழுது உள்ள மக்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தை பார்த்தாலே அவரை திட்டி தீர்ப்பார்கள் அந்த அளவு இவர் மீது மக்களுக்கு வெறுப்பு வந்தது. சண்டா மாத்ரே என்ற ஒரே ஒரு வசனம் ஒட்டுமொத்த சினிமாவையும் திரும்பி பார்க்கச் செய்தது.

rami reddy
rami reddy

ராமி ரெட்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, தமிழ் என பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் நடிப்பதற்கு வரும் முன் பத்திரிக்கையாளராக பணிபுரிந்தவர். இவர் தன்னுடைய 52 வயது இருந்தபொழுது நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் உயிரிழந்தார். கடைசி நாட்களில் இவர் எழும்பும் தோலுமாக இருந்துள்ளார் இந்த புகைப்படம் பார்ப்போர் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் அந்த அளவு இவரை பார்த்தால் இவரா என ஆச்சரியப்படும்படி இருக்கிறது.

rami reddy
rami reddy