கேரளத்து உடையில் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பிச்சைக்காரன் படத்தில் நடித்த அம்மா நடிகை.! அவரா இவர் என வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்

பொதுவாக தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் ரசிகர் மத்தில் மிகவும் பிரபலம் அடைந்து விடுவார்கள் மிகவும் எளிதாக. அதிலும் எந்த மொழி நடிகையாக இருந்தாலும் தமிழில் நடித்தால் போதும் உடனே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று விடுவார்கள். அந்த வகையில் தற்பொழுது தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருக்கும் நடிகை தான் தீபா.

பொதுவாக நடிகர் மற்றும் நடிகைகள் சினிமாவில் மட்டும் நடிக்காமல் பல தொழில்களை செய்து வருவார்கள். அதுமட்டுமில்லாமல் வெளிநாடுகளில் ஐடி கம்பெனியும் நடத்தி வரும் நடிகர் நடிகைகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்பொழுது முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு ரசிகர்கள் இடையே தனி வரவேற்பு இருக்கிறது ஒரு காலத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் என்று பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை தான் தற்பொழுது முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அவர் வேறு யாரும் கிடையாது ரஜினி முருகன், உத்தமவில்லன் ஆகிய திரைப்படங்களில் நடித்த தீபா தான் இவர் முதன் முதலில் நடித்த திரைப்படம் சுந்தர் சி அவர்கள் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சௌந்தர்யா வடிவுக்கரசி ரம்பா ஆகியோர்களுடன் நடித்த திரைப்படம் தான் அருணாச்சலம். இந்த திரைப்படத்தில் நடித்தது மூலம் நடிகை தீபா ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

என்னதான் அறிமுக திரைப்படமாக இருந்தாலும் இவருக்கு ரசிகர் மத்தியில் பேர் போன திரைப்படம் என்றால் பிச்சைக்காரன் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி அவர்களுக்கு அம்மாவாக நடித்திருப்பார். அதாவது ஒரு அம்மாவுக்காக மகன் என்னெல்லாம் செய்கிறான் என்பது தான் இந்த திரைப்படத்தின் கதை. இந்த திரைப்படம் வெளியாகிய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது அதுமட்டுமல்லாமல் மாபெரும் வெற்றி திரைப்படம் ஆகவும் அமைந்தது.

ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்து வந்த நடிகையாக இருந்தாலும் தற்போது கிடைக்கும் துணை கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார்கள் அந்த வகையில் தீபா பிச்சைக்காரன் திரைப்படத்திற்கு பிறகு இவரை பலரும் அம்மா கதாபாத்திரமாகவே பார்க்க தொடங்கினார்கள். பொதுவாக ஒரு நடிகை சினிமாவை விட்டு விலகினால் சிறிது காலத்திலேயே ஆலே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிடுவார்கள்.

உத்தம வில்லன் திரைப்படத்திற்காகவா இல்லை வேறு ஏதாவது ஒரு திரைப்படத்திற்காக என்று தெரியவில்லை கேரள ஸ்டெயிலில் உடை அணிந்து மிகவும் வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடைய வைரலாகி வருகிறது அது மட்டும் இல்லாமல் பிச்சைக்காரன் படத்தில் நடித்த அம்மா கதாபாத்திர நடிகையா இது என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

pichaikaran
pichaikaran

Leave a Comment