என்ன அழகுடா சாமி அமிர்தா ஐயரின் புகைப்படத்தை பார்த்து மயங்கிய ரசிகர்கள்.!

நடிகை அமிர்தா ஐயர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் ஒரு மாடல் அழகி பிகில் திரைப்படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். பிகில் தென்றல் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது அமிர்தா தான்.

amirtha-iyer
amirtha-iyer

இவர் முதன்முதலில் படைவீரன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதற்கு முன் தெறி திரைப் படத்தில் சமந்தாவின் தோழியாக நடித்து இருந்தார்.பின்பு விஜய் ஆண்டனி நடித்த காளி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அமிர்தாவின் அழகிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தெத்துப் பல்லழகி என வர்ணிக்கிறார்கள்.

amirtha-iyer
amirtha-iyer
amirtha-iyer
amirtha-iyer
amirtha-iyer
amirtha-iyer

Leave a Comment