ஆஹா இந்த மாதிரி ஒர்க் அவுட் எல்லாம் எப்படி தான் பண்றீங்களோ.! வீடியோவை பார்த்து விழுந்துருவீங்க என பயப்படும் ரசிகர்கள்

0
amirtha
amirtha

சமீப காலமாக இளம் நடிகைகள் எப்படியாவது பட வாய்ப்பு அடைந்து விட வேண்டும் என அடிக்கடி சமூக வலைதளத்தை பயன்படுத்தி புகைப்படம் பெற்ற வீடியோவை பதிவிட்டு வருகிறார்கள் அந்த வகையில் விஜய் உடன் பிகில் திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் வேற லெவலில் ஒர்க் அவுட் செய்து வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரளாகி வருகிறது.

தமிழ் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடிகையாக நடித்து வருபவர் நடிகை அமிர்தா ஐயர் இவர் தமிழில் படை வீரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து  காளி திரைப்படத்திலும் நடித்திருந்தார்.  விஜய் நடிப்பில் வெளியாகிய பிகில் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அமிர்தம் ஐயர் நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரம் பல்வேறு ரசிகர்களிடைய மிகவும் பிரபலம் அடைந்தது. இந்த நிலையில் பிகில் அமிர்தா தற்பொழுது சுந்தர் சி இயக்கத்தில் உருவாக்கி வரும் காபி வித் காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் இவர் கைவசம் தற்பொழுது நான்கு திரைப்படங்கள் இருக்கிறது. அமிர்தா ஐயர் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளின் இவரும் ஒருவர்.

குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார் இவருக்கு சுமார் 2 மில்லியன் பாலோவர்ஸ்  இருக்கிறார்கள் இந்த நிலையில் அமிர்தா ஐயர் வேற லெவல் ஒர்க்கவுட் செய்த வீடியோவை பதிவு செய்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் விழுந்திட போறீங்க என  கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ வீடியோ  வீடியோவை பார்க்க லிங்கை கிளிக் செய்யவும்