அம்மாவை உரித்து வைத்த பிகில் பட அமிர்தா ஐயர்.! இணையதளத்தில் வைரலாகி வரும் புகைப்படம்.!

0
amirtha aiyer
amirtha aiyer

இளைய தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் ஹிட்டடித்த திரைப்படங்களில் ஒன்று தான் பிகில் இந்த திரைப்படத்திற்கு இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக சுமார் 300 கோடிக்கும் மேல் வசூல் ஆகி சாதனை படைத்தது.

மேலும் இந்த திரைப்படத்தில் பெண் கால்பந்து  விளையாட்டு வீராங்கனையாக நடித்த நடிகை தான் அமிர்தா ஐயர் இவர் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார்.

மேலும் பிக் பாஸ் கவினுடன் இணைந்து லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சினிமா துறையில் படு பிசியாக இருந்தாலும் அமிர்தா ஐயர் தனது புகைப்படங்களை அவ்வப்போது ரசிகர்களுக்கு வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது அமிர்தா ஐயர் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் தனது அம்மாவுடன் அமிர்தா ஐயர் இருக்கிறார்.

இதைதொடர்ந்து அந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் அமிர்தா ஐயர் அவரது அம்மாவைப் போலவே இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

amirtha aiyer
amirtha aiyer