பெசஞ்சி வச்ச பரோட்டா மாவு மாதிரி இருக்கீங்களே.! குட்டையான உடையில் தொடை தெரியும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்ட அமிர்தா.! உருகும் ரசிகர்கள்

amritha aiyer : நடிகர் அமிர்த ஐயர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் இவர் விஜய் நடிப்பில் வெளியாகி பிகில் திரைப்படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் நின்றவர் , தற்போது இவர் கவினுக்கு ஜோடியாக லிஃப்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

லிப்ட் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது, மேலும் இந்த திரைப்படத்தில் தனக்குத்தானே காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியதாக அமிர்தா ஐயர் தெரிவித்தார்.

அமிர்த ஆயர் பிகில் திரைப்படத்திற்கு முன்பு தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி, படைவீரன், காளி என சில திரைப்படங்களில் நடித்துள்ளார், ஆனால் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது பிகில் திரைப்படம் தான்.

எப்பொழுதும் சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம், அந்தவகையில் அமிர்தா அயர் குட்டையான கவுனில் தொடை தெரியும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் அசடு வழிகிறார்கள்.

amirtha-tamil360newz
amirtha-tamil360newz
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment