நடிகர் சிவகார்த்திகேயனுக்கு எதிராக கொடி பிடிக்கும் தமிழ் நடிகைகள்..! எதற்காக தெரியுமா..?

0
sivakathikeyan-1
sivakathikeyan-1

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்துடன் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் டாக்டர் டான் போன்ற திரைப்படங்களில் மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.

இவ்வாறு இந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அவர்ககளை பல்வேறு முன்னணி இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் சிவகார்த்திகேயனை வைத்து திரைப்படம் இயக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள் அந்த வகையில் தெலுங்கில் உருவாகும் என்ற திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியாகி வைரலாக பரவின

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் சிவகார்த்திகேயன் வித்தியாசமான முறையில் அறிவித்தது மட்டுமில்லாமல். இந்த திரைப்படமானது வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என  தெரிய வந்தது மட்டுமில்லாமல் இதில் உக்ரயின் நாட்டு மரியா அவர்கள் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நமது நடிகைகள் பலரும் அந்த நாட்டை நடிகையை நமது திரைப்படங்களில் நடிக்க வைக்கக் கூடாது ஏனெனில் அவர்களின் திரைப்படங்களில் நம் நாட்டு திரைப்படங்களில் இதுவரை நடிக்க வைத்தது கிடையாது ஆகையால் இது மிகவும் தவறான செயல் என பல்வேறு நடிகைகளும் சிவகார்த்திகேயனுக்கு எதிராக கொடி பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் ஒரு தமிழனாக இருந்து கொண்டு நமது நாட்டு நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்காமல் பிறநாட்டு நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுப்பது மிகவும் வேதனையான செயலாக அமைந்து உள்ளது என பிரபல நடிகை தெரிவித்தது மட்டுமில்லாமல் இந்த செய்தி சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது