காசு இருந்தா காக்கா கூட வெள்ளையாகும்.. ஆனா இது நடக்கணும் “ப்ரியா பவானி சங்கர்” போட்ட அசத்தலான பதிவு

priya-bhavani-shankar-
priya-bhavani-shankar-

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் முதலில் சின்னத்திரையில் செய்தி வாசிப்பளராக அறிமுகமாகி பின் சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார் ஒரு கட்டத்தில் இவர் வெள்ளி திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அந்த வகையில் மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதனைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் என அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் எந்த ஒரு படத்திலும் கிளாமர் காட்டாமலேயே ரசிகர்களை வளைத்து போட்டார். அதையும் தாண்டி சினிமா பிரபலங்களையும் மயக்கி மயக்கியதால் வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தது அதனால்   வருடத்திற்கு குறைந்தது 5, 6 படங்களில் நடிக்கிறார்

அந்த வகையில் இந்த வருடத்தில் குறைந்தது 10 இருக்கும் மேற்பட்ட படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதில் முக்கியமாக இந்தியன் 2 முக்கிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் இப்படி ஓடும் பிரியா பாவனி ஷங்கர் சமூக வலைதள பக்கத்தில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருக்க கூடியவர்  ரசிகர்களுடன் உரையாடுவது மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதற்கும் நல்ல வரவேற்பு  இருந்து வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இன்ஸ்டா பக்கத்தில் ப்ரியா பவானி சங்கர் வெளியிட்ட பதிவு ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. காசு இருந்தா காக்கா கூட வெள்ளையா ஆகும்முன்னு சொல்லுவாங்க ஆனால் காசு தானா தேடி வீட்டுக்கு வராது..

நீங்க தான் இந்த உலகத்துடன் போராடி உங்களுக்கு தேவையானதை பெற வேண்டும் அப்பொழுது அதை வைத்து என்ன செய்யலாம் என நீங்க முடிவு பண்ணுங்க கலர் ஆகணும்னு கட்டாயம் இல்லை என பிரியா பவானி சங்கர் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.