சுற்றுலா சென்று பனிக்கட்டியல் ஆட்டம் போடும் அமர்-பாவனி.! வைத்தெறிச்சலில் ரசிகர்கள்..

0
ameer
ameer

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான ரியாலிடி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் கொண்டாடி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தமிழிலும் கடந்த ஆறு வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் தான் 6வது சீசன் நடைபெற்ற முடிந்தது. இப்படிப்பட்ட நிலையில் ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு காதல் ஜோடிகள் உருவாகிவிடுகின்றனர் அந்த வகையில் தமிழில் ஒளிபரப்பான 5வது சீசனின் மூலம் காதலர்களாக மாறியவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி. பொதுவாக இந்நிகழ்ச்சியில் காதலிப்பவர்கள் வெளியில் வந்தவுடன் மாறிவிடுகின்றனர்.

ஆனால் அமீர், பாவனி  மட்டும் தான் தற்பொழுது வரையிலும் உறுதியான காதலர்களாக இருந்தார்கள். இந்நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக அறிமுகமான அமீர் பாவனியை விடாமல் துரத்தி துரத்தி காதலித்து வந்த நிலையில் ஆனால் பாவனி அதற்கு அசையவில்லை. பிறகு இவர்கள் இருவரும் இணைந்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனமாடி டைட்டிலையும் வென்றனர்.

மேலும் பாவனி இன்னும் எனக்கு யோசிக்க டைம் வேண்டும் என கேட்ட காரணத்தினால் அமீரும் ஓகே என விட்டு விட்டார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அமீரின் காதலுக்கு பாவனி பச்சைக்கொடி காட்டிய நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தனர். இவ்வாறு காதலர்களாக இருந்து வரும் அமீர்-பாவனி இருவரும் தொடர்ந்து பல யூடியூப் சேனலுக்கு இன்டர்வியூ கொடுத்து வந்தனர்.

ameer bhavani
ameer bhavani

இப்படிப்பட்ட நிலையில் இவர்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கும் நிலையில் தற்பொழுது switzerland சுற்றுலா மேற்கொண்டிருக்கும் நிலையில் அங்கு பனிக்கட்டியல் ஆட்டம் போட்டும் வீடியோவை அமீர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட தற்பொழுது அது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.