ரசிகர்கள் எக்குத்தப்பாக வர்ணிக்கும் அளவிற்கு அரைகுறை உடையில் புகைப்படங்களை வெளியிட்ட அமலாபால்.!

தமிழில் நடித்தால் பல நடிகைகளும் குடும்ப கதாபாத்திரத்திற்கு ஏற்ப கதாபாத்திரம் கொடுத்தால் தான் நடிப்பேன் என கூறுவார்கள் ஆனால் தமிழில் முதல் படத்திலேயே நான் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பேன் என்று கூறி சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழில் நுழைந்த நடிகைதான் அமலாபால் அந்த திரைப்படத்தில் இவர் கொஞ்சம் ஓவராக நடித்திருந்தாலும் அந்தத் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று விட்டது.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து தான் மைனா திரைப்படத்தில் நடித்து என்றும் மக்கள் மனதில் இருந்து நீங்காத ஒரு இடத்தை பிடித்துவிட்டார் அதனைத் தொடர்ந்து விஜய் தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கினார்.

என்னதான் மார்க்கெட் உச்சத்தில் இருந்தாலும் பல நடிகைகள் திடீரென்று படவாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்கள் அதே போல் இவருக்கும் படவாய்ப்பு குறைய ஆரம்பித்த நேரத்தில் இவர் ஆடை என்ற திரைப்படத்தில் ஆடையே இல்லாமல் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

amala paul
amala paul

ஆடை திரைப்படத்தில் இவர் நடித்த பொழுது இவரை பல ரசிகர்களும் கண்டபடி விமர்சித்தார்கள் அதையெல்லாம் காதில் வாங்காமல் ஆடை திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் என்னதான் இவர் சினிமாவில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தினாலும் சமூக வலைதளப் பக்கங்களில் தனது புகைப்படங்களையும் வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.

amala paul2
amala paul2

அதேபோல் தற்போது இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.ஆம் இந்த புகைப்படங்களில் அமலாபால் பார்ப்பதற்கு அடையாளமே தெரியாமல் ஒரு மார்க்கமாய் போஸ் கொடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை எக்குத்தப்பாக வர்ணித்து கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment