கண்ணாடி முன்பு ஸ்டைலிஷான உடையில் அமலாபால்.! வைரலாகும் வேற லெவல் புகைப்படம்.!

தமிழ் திரை உலகில் மைனா திரைப்படத்தில் நடித்து அதன் பின்பு விக்ரம், தனுஷ்,விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் இணைந்து நடித்து தற்பொழுது தமிழில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்த நடிகை தான் அமலாபால் இவர் இதற்கு முன்பு சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சி நடிகையாக நடித்து ரசிகர்களை கவர்ந்து விட்டார் அதனைத் தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று விளங்கி வருகிறார்.

மேலும் இவர் சர்ச்சையை கிளப்பும் வகையில் ஆடை என்ற திரைப்படத்தில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் நடித்த பொழுது இவர் ரசிகர்களிடையே விமர்சிக்கப்பட்டு வந்தார் எதற்காக ஆடை திரைப்படத்தில் இப்படி நடித்தீர்கள் என கழுவி கழுவி இவரை ஊற்றினார்கள்.

அதனைத் தொடர்ந்து தமிழ்,தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் தற்பொழுது இவர் நடிக்கும் திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் பலரும் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள்.

குடும்ப குத்து விளக்காக நடித்து வந்த இவர் கடந்த சில வருடங்களாக கவர்ச்சி நடிகையாக நடித்து மக்களை கவர்ந்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் இவர் இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக சமீபகாலமாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் லைக்,ஷேர் போன்றதை பகிர்ந்து வருகிறார்கள்.

amala paul
amala paul

இந்நிலையில் தற்போதும் அவரது புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது கண்ணாடி முன்பு நின்று இவர் தனது பின்னழகை மொத்தமாக படம் போட்டு காட்டியுள்ளார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை அழகாக வர்ணிப்பது மட்டுமல்லாமல் கண்டபடி விமர்சித்து வருகிறார்கள்.

Leave a Comment