கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் போல் ஹேர் ஸ்டைல் வைத்து அசத்தும் நடிகை அமலாபால் – லைக்குகளை அள்ளும் புகைப்படம்.

சினிமா உலகில் எடுத்தவுடனேயே சர்ச்சையான படத்தில் நடித்தவர் ஆனால் அந்த பெயரை வழங்கவும் உடனடியாக  சிறப்பான இயக்குனரான பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான மைனா என்ற திரைப்படத்தில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து அசத்தினார்.

அதன்பின் இவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் அனைத்துமே மெகா ஹிட்டடித்த காரணத்தினால் ஒரு கட்டத்தில் அமலா பால். டாப் நடிகர்களான விஜய், தனுஷ், விக்ரம், ஜெயம் ரவி போன்ற டாப் நடிகருடன் கைகோர்த்து நடித்து அசதினார். தமிழ் சினிமாவில் இப்படி சிறப்பாக ஓடி கொண்டு இருந்த இவர் சமீபகாலமாக பட வாய்ப்புகள் கைப்பற்ற முடியாமல் அல்லாடி வருகிறார்.

இருப்பினும் இவர் தன் மீது நம்பிக்கை வைத்து போராடிக் கொண்டிருந்த இவருக்கு தற்போது ஒரே ஒரு திரைப்படம் மட்டும் கிடைத்துள்ளது அந்த வகையில் அமலா பால் அதோ அந்த பறவை போல என்ற ஒரு ஆக்சன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதைத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் இவரே ஒரு படத்தை தயாரித்து நடிக்க உள்ளார்.

மறுபக்கம் வெப்சீரிஸ் பக்கங்களிலும் தற்போது தலைகாட்ட ரெடியாக இருக்கிறாராம் எது எப்படியோ தனது திறமையைக் காட்டி பட வாய்ப்பை அந்த முயற்சிக்கிறார்.ச இப்படி இருந்தாலும் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பை கைப்பற்ற முயற்சித்து வருகிறார்.

அதே சமயம் இவர்களிடம் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருப்பதால் லைகளையும் அள்ளி வீசி வருகின்றனர். தற்பொழுது கூடக் இவர் வித்தியாசமான  ஹேர்ஸ்டைலில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

amala paul
amala paul
amala paul
amala paul

Leave a Comment