கழுத்து என்ன ஒட்டகம் போல் இருக்கு.! அமலாபால் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கிண்டல் அடிக்கும் ரசிகர்கள்.!

0
amala paul
amala paul

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலாபால் இவர் சமீப காலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார், இந்த நிலையில் இவரின் ஆடை திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இவர் சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவருக்கும் திருமண வாழ்க்கை கசந்ததால் மனமொத்த விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். இந்த நிலையில் தற்போது ஏஎல் விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் அவ்வபோது அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம் தான், இந்த நிலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகி உள்ளது, இவரின் புகைப்படத்தை பார்த்து என்ன கழுத்து ஒட்டகம் போல் இருக்கிறது எனக் கிண்டல் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

பல ரசிகர்கள் பாராட்டியும் வருகிறார்கள்.