அமலாபாலின் காதலர் இவர் தானா.? இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

0
amala-paul-boy-friend
amala-paul-boy-friend

சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலா பால், இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு மைனா என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது, மைனா திரைப்படத்தின் மூலம் அமலாபால் தளபதி விஜயுடன் தலைவா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார், ஆனால் ஒரு சில வருடங்களிலேயே இருவரும் மனமொத்து பிரிந்து விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள், எல் விஜயை பிரிந்த அமலாபால் மீண்டும் நடிப்பதற்கு திரும்பினார், அதன் பிறகு பல துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வந்தார்.

ராட்சசன், அம்மாகணக்கு என தொடர்ந்து ஹிட் கொடுத்த அமலா பால் ஆடை திரைப்படத்தின் மூலம் நிர்வாணமாக நடித்து ஹோலிவுட் சினிமாவையே அதிர்ச்சியடைய வைத்தார், இந்தநிலையில் ஆடையில்லாமல் நடித்ததற்கு பெரிதும் உதவியாக இருந்தது ஆண் நண்பர்தான் என வெளிப்படையாக ஒருவரைப் பற்றிக் கூறினார் அமலாபால், அதுமட்டுமில்லாமல் அந்த ஆண் நண்பருடன் பாண்டிச்சேரியில் வசித்து வருவதாகவும் கூறியிருந்தார்.

ஆனால் அவர் யார் என்ற விவரம் மட்டும் அமலாபால் கூறவில்லை அந்த நபர் திரையுலகை சேர்ந்தவர் இல்லை என கூறியிருந்தார், அதனால் அமலாபாலின் அந்த ஆண் நண்பர் யார் என்று தேட ஆரம்பித்தார்கள் ரசிகர்கள் ஆனால் அமலாபால் இன்னும் அந்த ரகசியத்தை வெளியிடவில்லை.

இந்த நிலையில் அமலாபாலின் காதலர் இவர்தான் என ஒரு புகைப்படம் இணையதளத்தில் உலா வருகின்றன அந்தப் புகைப்படத்தில் அமலாபால் ஒரு ஆண் நண்பருடன் இருக்கிறார் இது காதலரா இல்லை வேறு யார் என்பது அவர் சொன்னால் மட்டுமே உண்மை தெரியும்.

amala-paul-boy-friend
amala-paul-boy-friend