உடும்பு பிடி போட்டு காற்றுக்கூட புக முடியாது அளவிற்கு கட்டிப்பிடித்திருக்கும் அமலாபால்.! ஒருவேளை இவர் தான் காதலரா இருக்குமோ.?

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகிய சிந்துசமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து இவர் விஜய், விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார்.

இந்த நிலையில் இவர் தெய்வத்திருமகள் மற்றும் தலைவா திரைப்படத்தை இயக்கிய ஏஎல் விஜய்யை காதலித்து 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், திருமணம் செய்துகொண்ட மூன்றே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள், அமலாபால் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

அமலாபால் விவாகரத்திற்கு பிறகு நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வருகிறார், அதேபோல ஏஎல் விஜய் ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார், இந்த நிலையில் அமலாபால் இரண்டாம் திருமணம் பற்றி பல வதந்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

amala paul
amala paul

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் திரைப்படத்தில் நடித்த பொழுது விஷ்ணு விஷாலுக்கும் அமலாபாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கிசுகிசு கிளம்பியது, இந்த வதந்தியை இருவருமே மறுத்தார்கள்.

அந்தவகையில் அமலாபால் வேறு ஒருவரை காதலிப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார், அவர் வட நாட்டு இசைக் கலைஞரான பவிந்தர் சிங் எனவும் அவர் தான் அமலா பாலை காதலித்து வருவதாகவும் தற்போது செய்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது., இதனை உறுதி செய்யும் விதமாக அமலா பால் சிங்குடன் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன,.

amala paul
amala paul

அமலாபால் அந்த சிங்குடன் காற்றுப்புகாத அளவிற்கு கட்டிப் பிடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இவரை விஷ்ணு விஷால் ஃபாலோ செய்கிறார் என்பதுதான் இதில் முக்கியமான ஒன்று, இந்த நிலையில் அமலா பால் இவரைத்தான் காதலிக்கிறாரா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது இதுகுறித்து அமலாபால் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

amala paul
amala paul

Leave a Comment