செம போதை போலநைட் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால்.! மரணமாய் கலாய்க்கும் ரசிகர்கள்.!

நடிகை அமலாபால் தமிழ் மற்றும் மலையாள படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார், இந்த நிலயில் அடிக்கடி சமூகவலைதளத்தில் படுகவர்ச்சியான புகைப்படத்தையும் வெளியிட்டு வருகிறார், அமலாபால் தமிழ் சினிமாவில் முதன்முறையாக சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த அமலா பால் இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டு, பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றவர்கள், விவாகரத்துக்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் அமலா பால்.

சமீபத்தில் இவர் நடித்த ஆடை திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்தது அந்த திரைப்படத்தில் இவர் ஆடையில்லாமல் நடித்திருந்தார், மேலும் இவர் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் அவரை பற்றியும் இரண்டாவது திருமணத்தை பற்றியும் அறிவிப்பேன் என வெளிப்படையாகக் கூறினார்.

இந்த நிலையில் நைட் உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவர் தூங்கி எழுந்ததும் தலை வாராமல் முகம் கூட கழுவாமல் அப்படியே போட்டோ எடுத்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் செம போதை போல என கலாய்த்து வருகிறார்கள்.

amalapaul
amalapaul

Leave a Comment