பார்த்ததும் பத்திப்பது போல் இருக்கும் புகைபடத்தை வெளியிட்ட அமலா பால்.! வைரலாகும் புகைப்படம்

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். இவர் 2010ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து மைனா, விகடகவி, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி உட்பட இன்னும் ஏராளமான படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலம் அடைந்துள்ளார்.

இவர் தமிழில் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு உட்பட பிற மொழி திரைப்படங்களிலும் சிறந்த நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது இயக்குனர் விஜய் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.

இந்தநிலையில் ஆடை படத்தில் நடித்து முடித்து வெளியாகும் சமயத்தில் அமலாபால் மும்பையை சேர்ந்த பாடகர் பவித்ர சிங்கை காதலித்து வருவதாக கூறப்பட்டது அதுமட்டுமல்லாமல் இருவரும் இருக்கும் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகி வந்தது.

இந்த நிலையில் தற்பொழுது அமலாபால் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது முன்னழகு தெரியும்படி வாயில் பென்சில்களை வைத்துக்கொண்டு ரொமான்டிக்கான லுக்கில் கவர்ச்சி புகைப்படத்தை எடுத்துள்ளார்.இப்புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.amala paul

Leave a Comment