ஏழு கழுத வயசாச்சு டிரஸ்ஸ பாரு.! அமலா பால் ஆடையை பார்த்து விளாசும் ரசிகர்கள்.!

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் இதனைத்தொடர்ந்து இவர் நடித்த மைனா திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது. அந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் ஜோடி போட்டு நடித்து வந்தார் பின்பு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையை வாழ்ந்தார் ஆனால் இருவருக்கும் திருமண வாழ்க்கை கசந்து விட்டதால் இருவரும் மனமொத்து விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

விவாகரத்திற்கு பிறகு அமலாபால் சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார், இவர் சமீபத்தில் நடித்த ஆடை திரைப்படம் சர்ச்சை சந்தித்தாலும் அந்த திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்தது மிகவும் துணிச்சலான விஷயம் என பல பிரபலங்கள் பேசினார்கள்.

இந்தநிலையில் அமலாபால் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், மேலும் அடிக்கடி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்தான்.

அந்த வகையில் தற்பொழுது இவர் குட்டையான உடையணிந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஏழு கழுதை வயசாச்சு இதெல்லாம் ஒரு டிரஸ் என விமர்சித்து வருகிறார்கள்.

amala paul

மேலும் சில ரசிகர்கள் எல்கேஜி யூனிஃபார்ம் என கலாய்த்து வருகிறார்கள்.

Leave a Comment