பிகினி உடையில் இப்படி ஒரு சாகசம் செய்த அமலாபால்.! வைரலாகும் புகைப்படம்.!

0
amala paul
amala paul

நடிகை அமலாபால் விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த நடிகை, இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

சமீபகாலமாக இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், இவர் கடைசியாக  ஆடை திரைப்படத்தில் மிகவும் தைரியமாக ஆடையில்லாமல் நடித்திருந்தார், இதைப் படத்தை பார்த்த பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அமலாபால் நடிப்பை பாராட்டி னார்கள்.

amala paul

அமலா பால் அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம்தான் ஆனால் இந்த முறை இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது, இன்ஸ்டாகிராமில் இவர் நீச்சலுடையில் காட்டில்  உள்ள தண்ணீரில் குளித்துக் கொண்டிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் மலையின் மீது ஏறி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம்தான் 90000 லைக்ஸ் பெற்று வைரலாகி வருகிறது.

amala paul
amala paul
amala paul