ஆண் நண்பர்களுடன் கைக்குள் கைவிட்டு சரக்கடித்துவிட்டு தொப்புள் தெரிய உற்சாகத்துடன் துள்ளிக்குதிக்கும் அமலாபால்.! இணையதளத்தை அலறவிடும் வீடியோ.!

0

amala paul video : நடிகை அமலாபால் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அந்த திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் மிகவும் மோசமாக இருந்தது, அதனால் அவர் சில சர்ச்சைகளையும் சந்தித்தார் அதன் பிறகு மைனா திரை படத்தில் நடித்து தனக்கான இமேஜை உயர்த்திக் கொண்டார்.

மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார், பின்பு விஜய் நடிப்பில் வெளியாகிய தலைவா திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படத்தில் நடித்த பொழுது தலைவா திரைப்படத்தின் இயக்குனர் ஏ எல் விஜய் மீது காதல் வசப்பட்டார்.

இவர்களின் காதல் கல்யாணம் வரை சென்றது, ஆனால் கல்யாணம் நீண்ட காலமாக நிலைக்கவில்லை இருவரும் மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள் அதன்பிறகு ஏஎல் விஜய் வேறு திருமணம் செய்து கொண்டார், அமலாபால் கதைக்கு முக்கியத்துவம் திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இதனால் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறார் அமலாபால், அதனால் பெண்களுக்கு முக்கியத்துவ உள்ள திரைப்படமான ஆடை திரைப்படத்தில் நடித்திருந்தார், அந்த திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்தது பல சர்ச்சைகள் எழுந்து ஆனால் சர்ச்சைகள் எழுந்தாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் அமலாபால் பிரபல பாடகர் ஒருவருடன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என சில வதந்திகள் கிளம்பியது ஆனால் அது உண்மை இல்லை பொய் என நடிகை அமலாபால் வெளிப்படையாகக் கூறினார்.

இப்படியிருக்க தற்பொழுது சமூகவலைதளத்தில் அமலாபால் வீடியோ ஒன்று காட்டு தீ போல் பரவி வருகிறது அந்த வீடியோவில் அமலாபால் தன்னுடைய ஆண் நண்பர்களுடன் கைக்குள் கைவிட்டு மதுபாட்டில் கையுடன்  தொப்புள் தெரியும்படி வீடியோ மற்றும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ