ஆடை ப்ரோமோஷனுக்காக இறங்கி வந்து மாறுவேடத்தில் மக்களிடம் விமர்சனம் கேட்கும் அமலா பால்.! வைரலாகும் வீடியோ

0

Aadai : அமலாபால் நடிப்பில் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ஆடை இந்த திரைப்படத்தில் அமலா பால் ஒரு சில காட்சிகளில் ஆடையில்லாமல் நடித்துள்ளார், இந்த திரைப்படத்தை ரத்னகுமார் இயக்கி உள்ளார் விஜய் சுப்ரமணியன் தயாரித்துள்ளார்.

அமலாபாலுடன் இணைந்து ரம்யா சுப்பிரமணியனும் நடித்துள்ளார், இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது, இந்த நிலையில் படத்தின் புரமோஷனை அதிகரிக்க அமலாபால் இறங்கி வந்து வேலை செய்துள்ளார்.

அதாவது மக்களிடம் படம் எப்படி இருக்கிறது என விமர்சனம் கேட்டுள்ளார் மக்களிடம் அமலா பால் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது