தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி, இவர் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். கஸ்தூரி சமூகத்தில் நடக்கும் ஏதாவது ஒரு பிரச்சினையை கையில் எடுத்து ஏதாவது ஒரு கருத்தை பதி விடுவார்.
அதனால் பெரும் சர்ச்சையைஏற்படுத்தி விட்டுவிடுவார் இவர் அரசியல் பிரமுகர் முதல் திரைப் பிரபலங்கள் வரை அனைவரையும் சகட்டுமேனிக்கு விமர்சித்து வந்தனர். அதேபோல் சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிடும் கருத்து பெரும் சர்ச்சையை கூட ஏற்படுத்தும்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டு வாரங்களிலேயே அவர் வெளியே வந்தார்,சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் கருத்து உரையாடுவார்.
இந்த நிலையில் தற்பொழுது கேரளா சென்றுள்ள கஸ்தூரி அங்கு வெள்ளை நிற உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 45 வயதில் ஆள் நடமாட்டமே இல்லாத காட்டுக்குள் அந்த மாதிரி போஸ் கொடுத்து அசத்தி உள்ளீர்கள் என கமெண்ட் செய்துள்ளார்கள்.

மேலும் ஒரு சில ரசிகர்கள் அமைதிப்படை கஸ்தூரிக்கு பிறகு இப்படி ஒரு போஸ் இப்பொழுதுதான் கொடுத்து உள்ளீர்கள் என கமெண்ட் செய்துள்ளார்கள்.

இந்த வயதில் இது உங்களுக்கு தேவையா என நெட்டிசன்கள் கலாய்த்தாலும் பெரும்பாலான ரசிகர்கள் கஸ்தூரியை வர்ணித்த வருகிறார்கள். மேலும் அமைதிப்படை அல்வா ரியாக்ஷனா மேடம் என கலாய்த்து உள்ளார்கள்.
