புகைப்படங்களை வெளியிட்டு டோட்டல் இன்டர்நெட்டையும் குளோஸ் பண்ணும் அமைரா தஸ்தூர்.? புகைபடத்தை பார்த்து ஆட்டம் காணும் இளசுகள்.!

திரை உலகில் டாப் நடிகைகள் கூட சமீபகாலமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் மாடலிங் துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் தற்போது சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து தான் என கூறப்படுகிறது.

அந்த வகையில் தமிழில் தனுஷ் நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான அனேகன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாடல் அழகி அமைரா தஸ்தூர் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்ததால் இவர் பிரபலமடையத் தொடங்கினார்.

அதன்பிறகு தற்போது இவர் காதலை தேடி நித்யானந்தா, பகிஹரா போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் விரைவிலேயே அந்த திரைப்படங்களும் வெளியாகக் காத்திருக்கின்றன.

சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அமைரா தஸ்தூர் ஒரு  மாடல் அழகி என்பதால் ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு அதிரடியான ஆடைகளைக் குறைத்து புகைப்படங்களை வெளியிடுவதை மிக சாதாரணமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது தனது முன்னழகை காட்டிய புகைப்படத்தை வெளியிட்டார் இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் தற்போது லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

amaira dastur
amaira dastur
amaira dastur
amaira dastur

Leave a Comment