இரண்டு குழந்தை பிறந்த பிறகும் கொஞ்சம் கூட குறையாத ரொமான்ஸ்.! ஆத்தாடி என்னம்மா லிப் லாக் அடிக்கிறாங்க வைரலாகும் வீடியோ.!

alyamanasa
alyamanasa

விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் ஆலய மானசா இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்துள்ளார். அதேபோல் ராஜா ராணி சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆலயமானச இவர்கள் திருமணம் மற்றும் வளைகாப்பு என அனைத்தும் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

சின்னத்திரையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட எத்தனையோ பிரபலங்கள் இருந்தாலும் ரசிகர்களுக்கு இவர்கள் ஸ்பெஷல் தான் ஏனென்றால் இவர்கள் வெளியிடும் வீடியோ மற்றும் புகைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் பார்ப்பார்கள். இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள் சமீபத்தில் இவர்களின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

ஆலய மனசா விஜய் டிவியிலிருந்து சன் டிவிக்கு தாவி விட்டார் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் இனியா என்ற சீரியலில் நடித்து வருகிறார் அதேபோல் ஆலயமான சாவின் கணவரும் நடிகருமான சஞ்சீவ் கயல் என்ற சீரியலில் சன் டிவியில் நடித்து வருகிறார். இதனால் இருவரும் ஜோடியாக ஒரே சீரியலில் நடிங்கள் என பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

ஆலய மனச மற்றும் சஞ்சீவ் இருவரும் குடும்பத்துடன் மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ளார்கள் அங்கு எடுக்கப்படும் புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். இதில் ஆலயமானசா தன்னுடைய கணவரை சஞ்சீவ் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் ரொமான்ஸ் வீடியோ ஒன்றை தன்னுடைய சமூக வலைதள பக்கம்மான  instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சஞ்சீவ் தன்னுடைய காதல் மனைவி ஆலயமானசாவுக்கு லிப்ட் லாக் அடிக்கிறார் இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது அது மட்டும் இல்லாமல் சில ரசிகர்கள் இரண்டு குழந்தைக்கு அம்மாவானாலும் கொஞ்சம் கூட ரொமான்ஸ் குறையவில்லை என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் இருவரும் இப்படியே சந்தோஷமாக இருக்க வேண்டும் எனவும் கூறி வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்