குட்டி தேவதையுடன் பிங்க் நிற உடையில் போட்டோ ஷுட் எடுத்து இணையத்தை தெறிக்கவிடும் ஆலியா மானசா!! வைரலாகும் புகைப்படம்.

0

alya manasa with her daughter photo shout:விஜய் டிவி தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியலில் நடித்த தன் மூலம் பிரபலமானவர் நடிகை ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ்.  இந்த சீரியலில் கணவன் மனைவியாக நடித்து அதனைத் தொடர்ந்து உண்மையிலேயே காதலித்து  இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

ராஜா ராணி தொடர்ந்து மீண்டும் இருவரும் ஒரே சீரியலில் நடிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் ஆல்யாவிற்கு குழந்தை பிறந்ததால் அவர் நடுவில் சிறிது காலம் ஓய்வு எடுக்க தேவையாயிற்று. அதனை தொடர்ந்து மீண்டும்  இவர் ராஜா ராணி பார்ட் 2  சீரியலில் நடித்து வருகிறார்.

அவரின் கணவர் சஞ்சீவ் விஜய் டிவியில் காற்றின் மொழி என்கின்ற சீரியலில்  நடித்து வருகிறார். இப்படி இருவரும் அவரவர் வேலையில் பிசியாக இருந்து வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆலியா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார் அந்த வகையில் தற்போது முதல் முதலாக தனது மகளுடன் பின்க் நிற ஆடையில் போட்டோ ஷுட் எடுத்து பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

alya_manasa_1
alya_manasa_1
alya_manasa_120
alya_manasa_120
alya_manasa_1207
alya_manasa_1207
alyamanasa3102020m2
alyamanasa3102020m2