ராஜா ராணி சீரியல் புகழ் ஆலியா மானசா சஞ்சீவ் திருமண புகைப்படம் இதோ.

0

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியலை காண, ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியல் மிகவும் பிரபலமானது, இந்த சீரியலுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு இருந்தது, சமீபத்தில்தான் இந்த சீரியல் முடிவடைந்தது.

இந்த ராஜா ராணி சீரியலில் மிகவும் பிரபலமானவர்கள் என்றால் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தான். சமீபத்தில் இந்த சீரியல் முடிவடைந்த நிலையில் இவர்களை ரசிகர்கள் மிஸ் செய்தார்கள் என்று கூறலாம். இதில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் மற்றும் கதாநாயகனாக நடித்த ஆலியா மானசா நிஜ வாழ்க்கையிலும் ஒன்றாக இணைந்து உள்ளார்கள்.

இவர்களின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் சஞ்சீவ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், எங்களின் திருமணம் ஆலியா மானசா பிறந்த நாளன்று முடிவடைந்து விட்டதாகவும் சில பிரச்சினைகளால் என்பதால் வெளியே கூற முடியவில்லை எங்களுக்கு உங்கள் ஆசீர்வாதம் வேண்டுமென புகைப்படத்தை வெளியிட்டு பதிவுசெய்துள்ளார்.

alya manasa
alya manasa