கர்ப்பமாக இருக்கும் ஆலியா மானசாவுடன் முத்தத்தை பகிர்ந்து புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்த சஞ்சீவ்.! வைரலாகும் புகைப்படம்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி பல இளசுகளின் மனதில் இடம் பிடித்தவர் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ். ஆலியா மானசா சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் பிரபலம் விழாக்களில் நடனமாடுவது, டிக் டாக் செய்வது அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளத்தில் வீடியோவை வெளியிடுவது ஆகியவற்றை வழக்கமாக வைத்திருப்பவர்.

நடிகர் சஞ்சீவ் தமிழ் திரைப்படத்தில் பார்த்திருப்போம், இவர் குளிர் 100, நீயும் நானும், 6 அதியாயம் ஆகிய திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது, ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ராஜா ராணி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே காதலிக்க ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில் சென்ற வருடம் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் மேலும் ஆல்யா மானசா தற்போது கர்ப்பமாக இருக்கிறார், என சஞ்சய் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார், இந்த நிலையில் முதன் முதலாக கர்ப்பமாக இருக்கும் ஆலியா மானசாவின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

alya manasa

அதாவது ஆலயமான சாவிற்கு முத்தத்தை பயந்து அந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

alya manasa
alya manasa

Leave a Comment