ஒரு குழந்தைக்கு தாயானபிறகும் இன்னும் இளமையுடன் குக்கூ பாடலுக்கு வயசுப் பையனுடன் ஆட்டம் போட்ட ஆல்யா மானசா.!

தொலைக் காட்சிகளில் நடிக்கும் நடிகைகள் பலரும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார்கள்.  அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்தவர் ஆலியா மானசா.

இவர் அந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு நடனமாடி பிரபலமடைந்தவர் அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளத்தில் நடனமாடி வீடியோவை வெளியிட்டு தனக்கான ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டவர்.

இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த மானாட மயிளாட என்ற  நிகழ்ச்சியில் நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். இவர் 2019ஆம் ஆண்டு சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இந்த தம்பதிக்கு ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது அவரின் புகைப்படம் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியானது.  இந்த நிலையில் ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் சமூக வளைதளத்தில் ஆலியா மானசா குக்கூ என்ற பாடலுக்கு பையனுடன் ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=kn_-THZgS9w

Leave a Comment