ட்ரெண்டிங்கில் அடித்து தூக்கும் ஆல்யா மானசா.! என்ன தகவல் தெரியுமா.!

தமிழ் திரையுலகில் தற்போது பல நடிகைகள் தங்களுக்கு பிடித்தமாதிரி புகைப்படங்கள்,வீடியோக்கள் என அனைத்தையும் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள் இவர்கள் தான் அப்படி வெளியிட்டு வருகிறார்கள்.

என்று பார்த்தால் சின்னத்திரையில் அதைவிட மோசமாக எப்படியாவது வெள்ளித்திரையில் கால் பதித்திட வேண்டும் என்பதற்காக பல சீரியல் நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் வலம் வருபவர் தான் பிரபல நடிகை ஆல்யா மானசா இவர் ராஜா ராணி என்ற தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர் திருமண வாழ்க்கையில் அதே தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்து வந்த சஞ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பின்பு ஆல்யா மானசா ராஜா ராணி சீரியல் சீசன் 2வில் தற்போது நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் நடித்துவரும் ஆல்யா மானசா சமிபகாலமாகவே தனது புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடுவது மட்டுமல்லாமல் தற்போது யூட்யூப் சேனல் ஒன்றையும் தொடங்கி வைத்துள்ளாராம் இவர் தனியாக ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார் அதில் தனது குழந்தைக்கு மொட்டை அடித்துள்ள வீடியோவை கூட சமீபத்தில் பகிர்ந்தார்.

alya manasa
alya manasa

மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை இணையதளத்தில் ஷேர் செய்து வந்தார்கள் தற்பொழுது இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் அளவில் வைரலானதால் யூடிபில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளதாம் மேலும் இதற்கு நன்றி சொல்லும் வகையில் இன்ஸ்டா பக்கத்தில்  நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.அது மட்டுமல்லாமல் தற்போது இந்த தகவல் இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment