வளைகாப்பில் கதறிக் கதறி கண்ணீர் விட்டு அழும் கர்ப்பிணி ஆல்யா.! பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் வீடியோ.

தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் ஆலியா மானசா இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது, இந்த சீரியலில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ஆல்யா.

இந்த சீரியலில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சஞ்சீவ், இவர்கள் இருவரும் ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்தார்கள் பின்பு இவர்கள் இருவரும் காதலித்து நிஜ ஜோடியாகவும் மாறித் திருமணம் செய்து கொண்டார்கள்.

நடிகர் கார்த்திக் சில திரைப்படங்களில் நடித்துள்ளார், நீயும் நானும், குளிர் 100 டிகிரி ஆகிய திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான், இந்தநிலையில் சஞ்சீவ் தனது சமூக வலைத்தளத்தில் ஆல்யா கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார்.

ஆல்யா மானசா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட டான்சிங் சூப்பர்ஸ்டார் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்தார், இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆல்யா மானசாவிற்கு அந்த நிகழ்ச்சியிலேயே வளைகாப்பும் செய்துள்ளனர்.

மேலும் வளைகாப்பில் ஆல்யா மானசா கண்ணீர் விட்டு அழுதார் அதற்கு காரணம் பல வருடங்களாக தனது பெற்றோர்களை பார்க்காமல் இருந்து வந்தார் ஆனால் இந்த நிகழ்ச்சியில் திடீரென பார்த்ததால் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இதோ அந்த வீடியோ

Leave a Comment