அடேங்கப்பா நடிகர் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு இத்தனை கொடிகளா.? நினைச்சுப் பார்த்தாலே தல சுத்துதே.?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் அல்லு அர்ஜுன் இவர் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் பொழுதே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார் மேலும் இவர் தற்பொழுது புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.

புஷ்பா முதல் பாகத்திற்கு ரசிகர்கள் ஏக போக வரவேற்பை தந்ததை தொடர்ந்து அந்த முதல் பாகம் பல கோடி வரை வசூல் செய்தது. அதனை தொடர்ந்து தற்பொழுது இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது  அவரது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு இந்த இரண்டாம் பாகத்தின் டிரைலரை பட குழு வெளியிட்டது.

இதனை தொடர்ந்து பார்த்தால் தற்பொழுது அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது ஆம் நடிகர் அல்லு அர்ஜுன் ஒரு படத்திற்கு ரூ.32 கோடி வாங்கி வந்த இவர் புஷ்பா திரைப்படத்திற்கு பிறகு ரூ.50 கோடியாக உயர்த்தி விட்டாராம்.

அது மட்டுமல்லாமல் இவரிடம் ரூ.370 கோடிக்கு மேல் சொத்து இருக்கிறதாம் விளம்பர படங்களில் நடிப்பதற்கு ரூ.மூன்று கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். அதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் சொந்தமாக நைட் கிளப் ஒன்றையும் நடத்தி வருகிறாராம்.மேலும் ரூ.1.2 கோடி மதிப்புள்ள ஜாகுவார்XJL, ரூ.86 லட்சம் உள்ள ஆடி A7 மற்றும் ரூ.80 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ X5 ஆகிய சொகுசு காரர்கள் வைத்திருக்கிறாராம்.

allu arjun

இதனைத் தவிர்த்துப் பார்த்தால் அதிநவீன வசதிகளுடன் கூடிய வேனிட்டி வேன் ஒன்றையும் சொந்தமாக வைத்துள்ளாராம் அதாவது இந்த வேன் மட்டும் ரூ.7 கோடியாம் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக ஒரு பங்களாவும் உள்ளதாம் இவ்வாறு நடிகர் அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு என இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.இவரது ரசிகர்கள் பலரும் புஷ்பா 2 திரைப்படத்தை பார்ப்பதற்கு மிக ஆவலாக இருக்கிறார்கள் எப்பொழுது படம் வெளிவரும் எனவும் பல விதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version