ஆல் ஸ்டேட் இனிமேல் நம்ம கண்ட்ரோல்தான்..! ஒட்டு மொத்த சினிமாவையும் ஆட்டிப்படைக்கும் அனிரூத்..!

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மூன்று என்ற திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான பாடகரும் இசையமைப்பாளரும் தான் அனிருத் இவர் தற்பொழுது டாப் நடிகர்களின் திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் நமது இசையமைப்பாளர் தமிழ் மொழி மட்டும் இன்றி தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் என ஆள் ஸ்டேட்லையும் கில்லி மாதிரி ரவுண்டு அடித்து வருவது மட்டுமில்லாமல் இவருடைய இசையில் அடுத்தடுத்து வெளியாக போகும் 5 பெரும் திரைப்படங்கள் பற்றிய விவரங்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது.

இந்தியன் 2 திரைப்படம் இந்த திரைப்படம் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியது மட்டும் இல்லாமல் இதில் கமலஹாசன் மற்றும் பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளார்கள் மேலும் இந்த திரைப்படத்திற்கு இயக்குனர் அனிருத் அவர்கள் இசையமைப்பது மட்டுமில்லாமல் ஏற்கனவே இவர் விக்ரம் திரைப்படத்திற்கு கமலுக்கு போட்ட பிஜிஎம் வேற லெவலில் இருந்ததை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜவான் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படம் ஹாலிவுட் திரைப்படமாக இருப்பது மட்டுமில்லாமல் இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிப்பது மட்டுமின்றி நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார் மேலும் பிரியாமணி இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் இன்னும் பல பிரபலங்கள் நடிப்பது மட்டுமின்றி அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜெயிலர்  இவர் உருவாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அவர்கள் இயக்குவது மட்டும் இன்றி அனிருத் அவர்கள் தான் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளார் ஏற்கனவே ரஜினியின் பல்வேறு திரைப்படத்தில் அனிருத் இசையமைத்து பல மாஸ் மியூசிக்கை கொடுத்துள்ளார்.

லியோ பொதுவாக தளபதி திரைப்படம் என்றாலே இசையமைப்பாளர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கும் அந்த வகையில் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் விஜய் இணைவது மட்டுமில்லாமல் அனிருத்தும் லியோ திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

என் டி ஆர் 30 தெலுங்கில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் ஜூனியர் என்டிஆர் தற்போது தன்னுடைய முப்பதாவது திரைப்படத்தில் அடி எடுத்து வைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஜான்வி கபூர் நடிப்பது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கு இயக்குனர் அனிருத் தான் இசையமைக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version