ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சித் தகவலை கொடுத்த ஆலியா மானசா.! அட ச்சே இப்படி ஆயிடுச்சே உச்சுக் கொட்டும் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் டி ஆர் பி-ல் முதல் இடம் பிடிப்பதற்காக பல்வேறு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் இவர்கள் ஒளிபரப்பும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் பொது மக்களையும் கவர்ந்து வருகிறது அந்த வகையில் ராஜா-ராணி-2 சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான சிரியாலக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த சீரியலை காண ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள் இதன் முதல் சீசன் முடிவடைந்த நிலையில் 2-வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த சீசனில் கதாநாயகியாக ஆலியா மானசா கதாநாயகனாகவும் சிந்துவும்  நடித்து வருகிறார்கள் இவர்கள் இருவரும் செய்யும் ரோமன்ஸ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.

ஆலியா மானசா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார் தற்பொழுது இவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து திடீரென விலகியுள்ளார் மேலும் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது அதன் புகைப்படத்தை சமீபத்தில் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் ராஜா ராணி சீரியலில் ஆல்யமானசா வுக்கு பதிலாக ரியா என்பவர் புதிதாக நடித்து வருகிறார். இவரும் கிட்டத்தட்ட ஆல்யா போல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். ஆலியா மானசா குழந்தை பிறந்த கையோடு சீரியலுக்கு நடிக்க வந்து விடுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் இனி நான் சீரியலில் நடிக்க வர மாட்டேன் என ஆல்யமானசா சொன்ன தகவல் ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் அந்த அறிவிப்பில் கூறியதாவது நான் இனி ராஜா ராணி சீரியலில் சந்தியாவாக நடிக்க வர மாட்டேன் என்றும் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார் இதன் மூலம் இனி சந்தியா கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்கப்போவது நடிகை ரியா தான் எனவும் கிட்டத்தட்ட உறுதியாக தெரிய வந்துள்ளது. இதனால் ராஜா-ராணி-சீரியல் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

raja rani 2
raja rani 2

Leave a Comment