அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தில் நடித்த நடிகையா இது.! ஆளே அடையாளம் தெரியாமல் மாறி விட்டாரே

2013 ஆம் ஆண்டு கனகவேல் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் அலெக்ஸ் பாண்டியன் இந்த திரைப்படத்தில் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் அனுஷ்கா ஷெட்டி, சந்தானம் மிலிந்த், சோமன், சுமன், ராதாகிருஷ்ணன், விசு மகாதேவன், வையாபுரி, மனோபாலா, நிகிதா, சனுஷா, அகன்ஷா ஆகியோர்கள் நடித்திருந்தார்கள்.

நடிகர் கார்த்திக் வேறு யாரும் கிடையாது சிவகுமாரின் இளைய மகனும் சூர்யாவின் தம்பியும் தான் கார்த்திக் ஆரம்பத்தில் இவர் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் அதன்பிறகு அவருக்கு நடிப்பு வழங்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு பருத்தி வீரன் திரைப்படத்தில் அறிமுகமாகி தனது திறமையை நிரூபித்தார் அதனைத் தொடர்ந்து இவருக்கு ஏராளமான திரைப்படங்கள் கிடைத்தது.

பருத்திவீரன் திரைப்படத்திற்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை அலெக்ஸ்பாண்டியன், பிரியாணி, மெட்ராஸ், கொம்பன், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி என பல திரைப்படங்கள் கிடைத்தது. கடைசியாக இவர் சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார் இதனால் 2013ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம்தான் அலெக்ஸ் பாண்டியன் இந்த திரைப்படத்தில் கார்த்திக் மற்றும் அனுஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.

alexpandiyan actress
alexpandiyan actress

இந்த திரைப்படத்தில் சந்தானம் காமெடியில் கலக்கி இருப்பார் அதுமட்டுமில்லாமல் லொள்ளு சபா மனோகர் போன்றோருக்கு நகைச்சுவை கதாபாத்திரத்தில் காமெடிக்கு உயிர் கொடுத்தார்கள். சந்தானத்திற்கு இந்த திரைப்படத்தில் மூன்று தங்கைகள் இருப்பது போல் நடித்து இருப்பார்அவர்கள் அனைவரும் கார்த்தியை காதலிப்பதுபோல் நகைச்சுவை காட்சிகளில் நடித்திருந்தார்கள்.

alexpandiyan actress
alexpandiyan actress

அவர்கள் மூவரும் பார்ப்பதற்கு ஹீரோயின் போல் காட்சியளிப்பார்கள் இரண்டாவது தங்கையாக நடித்தவர் தான் அகன்ஷா இவர் ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் அழகி ஆவார் இவர் இந்தி தொலைக்காட்சிகளிலும் பாலிவுட் திரைப்படங்களில் தமிழ் மலையாளம், கன்னடம் என தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் விநாயகர் என்ற சீரியலில் பார்வதி தேவியாக நடித்ததற்காக மிகவும் பிரபலம் அடைந்தார் இந்த நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

alexpandiyan actress
alexpandiyan actress

Leave a Comment