ஏ எல் விஜய் இரண்டாவதாக திருமணம் செய்யப்போகும் பெண் இவர்தான் இதோ புகைப்படம்.!

0

இயக்குனர் ஏ எல் விஜய் தமிழில் முதன்முதலாக கிரீடம் திரைப்படத்தை இயக்கினார், அதன் பிறகு தமிழ் பல படங்களை இயக்கியுள்ளார், இவர் இயக்கியுள்ள சில திரைப்படங்கள் தோல்வியை சந்தித்துள்ளது, இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை வைத்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான தலைவி திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

இயக்குனர் ஏ எல் விஜய் அமலாபால் திருமணம் செய்து கொண்டு இருவருக்கும் திருமண வாழ்க்கை கசந்த விட்டதால் மனம் ஒற்று விவாகரத்து செய்து கொண்டார்கள், தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள், இந்த நிலையில் ஏ எல் விஜய் இரண்டாம் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்திருந்தார் இதனால் விஜய்யின் அப்பா அம்மா மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில்  ஏ எல் விஜய் திருமணம் செய்து கொள்ளும் பெண் யார் என்ற விவரம் தற்போது தெரிய வந்துள்ளது இவர் ஒரு பொதுநல மருத்துவர், இவர் சென்னையில் பணியாற்றி வருகிறார் இவரின் பெயர் ஐஸ்வர்யா இதோ அவரின் புகைப்படம்.

al vijay
al vijay