இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ஏஎல் விஜய்.! தன்னுடைய காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்.!

0
amala paul
amala paul

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர், இவர் சமீப காலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், இவருக்கும் இயக்குனர் விஜய்க்கும் 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது, ஆனால் திருமண வாழ்க்கை ஒத்துவராததால் இருவரும் மனமொத்து விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

இந்த நிலையில் ஏஎல் விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆனது, நடிகை அமலா பால் ஆடை திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமலாபால் தன்னுடைய காதலன் பற்றி பேசியுள்ளார்.

அந்த மேடையில் அமலாபால் கூறியதாவது என்னுடைய படங்கள் அனைத்தையும் என்னுடைய காதலனிடம் கேட்டு அதன் பிறகுதான் நடிக்கிறேன் என கூறினார், அவருடைய ஊக்கம் என்னை பல மடங்கு உயரத்திற்கு கொண்டு செல்கிறது.

ஆடை படத்தை பற்றி அவரிடம் கூறினேன் நீ இதற்கு மனதளவில் வளர்ச்சி அடைய வேண்டும் வளர்ச்சி அடைந்த பிறகு நிச்சயமாக இந்த திரைப்படம் சினிமா வாழ்க்கையில் ஒரு சிகரமாக அமையும் என்றார் தன்னுடைய வாழ்க்கையை மெழுகுவர்த்தி போல் கொஞ்சம் கொஞ்சமாக தியாகம் செய்து என்னை முன்னேற்றி கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இது அந்த புகைப்படம்.

amala paul
amala paul