மகள் அக்ஷரா ஹாசனின் முந்தானையை பிடித்துக் கொண்டு ஃபோட்டோ சூட் நடத்திய கமலஹாசன்.!

சமீப காலமா சமூக வலைதளத்தில் போட்டோ சூட் என்ற பெயரில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்கள் நடிகைகள் அந்த வகையில் நடிகர் கமலஹாசன் உடன் இணைந்து கமலின் மகள் அக்ஷராஹாசன் போட்டோ சூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

உலகநாயகன் கமலஹாசனின் மகளும் நடிகையும் ஆனா அக்ஷரா ஹாசன் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். சமூக வலைதளத்தில் இவரை பின்தொடர்வரின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறார்கள் அந்த வகையில் அக்சரா ஹாசன் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோவுக்கு ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு இருக்கிறது.

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியானது விக்ரம் திரைப்படம் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது அடுத்ததாக  பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் கமலஹாசன். கமலஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் விவேகம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து விக்ரமுடன் கடாரம் கொண்டான் அக்னி சிறகுகள் அச்சமடம் நாணம்  பயிர்ப்பு ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

ஆனால் இவர் முன்னணி நடிகையைக்காண அந்தஸ்தை இன்னும் பெற முடியவில்லை நீண்ட நாட்களில் பொன்னின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கமலஹாசன் கலந்து கொண்டார். அதேபோல் அக்ஷரா ஹாசன் அவர்களும் கலந்து கொண்டார் பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழா தொடங்குவதற்கு முன்பே அக்ஷரா ஹாசன் மற்றும் கமலஹாசன் இருவரும் போட்டோ சூட் ஒன்றை நடத்தி உள்ளார்கள்.

தந்தை மகள் இணைந்து எடுத்துக் கொண்ட இந்த போட்டோ சூட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் அக்ஷரா ஹாசன் பதிவு செய்துள்ளார் பொன்னியின் செல்வன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்ததற்கு நன்றி என கூறியுள்ளார்.

akshara
akshara
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment